×

ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியில் இருந்த கொத்தனார் மீது டைல்ஸ்கள் விழுந்ததில் படுகாயம்

சென்னை: சென்னை, ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனார் சங்கர் (27) தலையின் மீது, டைல்ஸ்கள் விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Tags : Tiles ,Ayala Lamnu metro station , Tiles fell on a mason on duty at the Ayala Lamnu metro station, seriously injured
× RELATED தீவிரவாத தொடர்பு ஈரோடு வாலிபர் வீட்டில் ரெய்டு